Published:Updated:

ஐ.நா சபையில் இன்று சுஸ்மா ஸ்வராஜ் உரையாற்றுகிறார்..!

ஐ.நா சபையில் இன்று சுஸ்மா ஸ்வராஜ் உரையாற்றுகிறார்..!
ஐ.நா சபையில் இன்று சுஸ்மா ஸ்வராஜ் உரையாற்றுகிறார்..!

ஐ.நா சபையில் இன்று சுஸ்மா ஸ்வராஜ் உரையாற்றுகிறார்..!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இன்று நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் உரையாற்ற உள்ளார். 

ஐ.நா சபையில் இன்று சுஸ்மா ஸ்வராஜ் உரையாற்றுகிறார்..!


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர், அங்கு நடைபெற்ற அமைச்சர்கள் அளவிலான ப்ரிக்ஸ் (BRICS) கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ப்ரிக்ஸ் அமைப்பிலுள்ள நாடுகள் தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மறைமுகமாகச் சாடினார். இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சார்பாக நடைபெறும் கூட்டத்தில், சுஸ்மா ஸ்வராஜ் உரையாற்ற உள்ளார். அந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகள்குறித்து பேசுவார் என்று தெரிகிறது. ஏற்கெனவே அவர், அமெரிக்க அமைச்சருடன் தீவிரவாதம்குறித்தும் எச் 1பி விசா குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த கட்டுரைக்கு