Published:Updated:

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இடமாற்றம்!

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இடமாற்றம்!
உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணயத்தின் செயலர் உதயச்சந்திரன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் இடமாற்றம்!

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தின் செயலராக இருந்த உதயச்சந்திரன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.