Published:Updated:

விளம்பரத்துக்காக 3,755 கோடி ரூபாய் செலவுசெய்த மோடி அரசு..!

மூன்று ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்துக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு 3,755 கோடி ரூபாய் செலவு செய்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் தெரியவந்துள்ளது.

விளம்பரத்துக்காக 3,755 கோடி ரூபாய் செலவுசெய்த மோடி அரசு..!

நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வார், மத்திய அரசு விளம்பரத்துக்காகச் செய்த செலவுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை பதில் அளித்துள்ளது. அந்த பதிலில், 'மூன்றரை ஆண்டுகளில் மின்னணு ஊடகங்களுக்கு மட்டும் விளம்பரத்துக்கு 1,656 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், டிஜிட்டல் சினிமா, இணையதளம், சமூக வானொலி, டி.வி ஆகியவை அடங்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அச்சு ஊடகங்களுக்கு மட்டும் 1,698 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. போஸ்டர், புக்லெட் போன்றவைகளுக்காக 399 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. விளம்பரத்துக்காக ஒதுக்கப்பட்ட பணத்தின் மதிப்பு, நிறைய முக்கிய அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையைவிட அதிகம் என்பது குறிப்பிட்டது. குறிப்பாக, மாசு குறைப்புக்காக மூன்று ஆண்டுகளில் 57 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.