Published:Updated:

பதிவுத் துறை ஐ.ஜி. பணியிட மாற்றம்!

பதிவுத் துறை ஐ.ஜி. பணியிட மாற்றம்!
பதிவுத் துறை ஐ.ஜி. பணியிட மாற்றம்!
பதிவுத் துறை ஐ.ஜி. பணியிட மாற்றம்!

சென்னை: தமிழக அரசின் பதிவுத் துறையின் ஐ.ஜி.யான பழனிச்சாமி ஐஏஎஸ்,   கால்நடைத் துறை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

##~~##
இதுவரை  கால்நடைத் துறை ஆணையராக இருந்து வந்த தர்மேந்திர பிரதாப் யாதவ்  ஐஏஎஸ், பதிவுத் துறையின் ஐ.ஜி.யாக,  பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலர் தேபேந்திர சாரங்கி  பிறப்பித்துள்ளார்.