Published:Updated:

இலங்கையின் தலைமை நீதிபதி நீக்கம்; ராஜபக்ச உத்தரவு!

இலங்கையின் தலைமை நீதிபதி நீக்கம்; ராஜபக்ச உத்தரவு!
இலங்கையின் தலைமை நீதிபதி நீக்கம்; ராஜபக்ச உத்தரவு!
இலங்கையின் தலைமை நீதிபதி நீக்கம்; ராஜபக்ச உத்தரவு!

கொழும்பு: இலங்கையின்  தலைமை நீதிபதி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துள்ளதாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றம் கடந்த  வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்தது.

##~~##
இந்த அங்கீகார ஆவணத்தில் இலங்கை ராஜபக்ச இன்று காலை  கையெழுத்திட்டார்.
இதனையடுத்து பதவி நீக்கம் தொடர்பான அறிவிக்கை பண்டாரநாயக்கவின்  இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நீதிபதி திலகவர்த்தன
இதனிடையே அரசாங்கத்துக்கு தற்போது விசுவாசமாக இருக்கும் திலகவர்த்தன, புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.