Published:Updated:

விஸ்வரூபம்: மலேசியா உள்ளிட்ட மேலும் பல இடங்களில் தடை!

விகடன் விமர்சனக்குழு
விஸ்வரூபம்: மலேசியா உள்ளிட்ட மேலும் பல இடங்களில் தடை!
விஸ்வரூபம்: மலேசியா உள்ளிட்ட மேலும் பல இடங்களில் தடை!
விஸ்வரூபம்: மலேசியா உள்ளிட்ட மேலும் பல இடங்களில் தடை!

சென்னை: விஸ்வரூபம் படத்திற்கு மலேசியா உள்ளிட்ட மேலும் பல இடங்களில் தடை  விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் நேற்று இப்படம் வெளியான நிலையில், இன்று அங்கு தடை  விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசும் இப்படத்திற்கு தடை  விதித்துள்ளது.

இதேப்போன்று கர்நாட்கா மற்றும் ஆந்திராவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.