Published:Updated:

வீரப்பன் கதை: 'வனயுத்தம்' படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

வீரப்பன் கதை: 'வனயுத்தம்' படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!
வீரப்பன் கதை: 'வனயுத்தம்' படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!
வீரப்பன் கதை: 'வனயுத்தம்' படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

சென்னை: 'வனயுத்தம்' படத்திற்கு எதிரான மனுவை சென்னை உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வீரப்பன் வாழ்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் 'வனயுத்தம்'. இந்த  படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி, வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

##~~##
இவ்வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய  நீதிபதி ராமநாதன்,இந்த படத்தில் முத்துலெட்சுமியின் தனிப்பட்ட வாழ்க்கை  இடம்பெறவில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தடை நீங்கியதால், இந்த படத்தை வெளியிட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.