Published:Updated:

‘எப்பவும் தல ஒருத்தர் தான், அது நம்ம அஜித் அண்ணா தான்” நெகிழும் ஸ்ரீசாந்த்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அஜித் மட்டுமே தல தோனி இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

‘எப்பவும் தல ஒருத்தர் தான், அது நம்ம அஜித் அண்ணா தான்” நெகிழும் ஸ்ரீசாந்த்

முன்னாள் கிரிகெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிகெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதன் பின் சிறிது காலம் சிறையில் இருந்த அவர் பின் சினிமா நோக்கி தன் பயணத்தை மாற்றிக்கொண்டு நடிக்கத் தொடங்கினார். கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருக்கும் அவர் வேறு துறைகளில் ஏதேனும் செய்து தன்னைப் பிரபல படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி ஸ்ரீசாந்த் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘ தல என்பது யார் என்று அனைவருக்கும் தெரியும் அது அஜித் அண்ணா. தோனியை தல என்று கூறுகிறார்கள் அவர் சிறந்த வீரர் நல்ல கேப்டன்.அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் தல என்று வரும் போது அது அஜித் அண்ணா மட்டும் தான்.” என பேசியுள்ளார். 

இவரின் இந்தப் பேச்சு இந்திய அளவில் சமூக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். அதே நேரம் தோனி ரசிகர்கள் இவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Video Credits : murthyyuva 2.0

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism