Published:Updated:

அப்போது கௌரவம் எங்கே போனது?

அப்போது கௌரவம் எங்கே போனது?
பிரீமியம் ஸ்டோரி
News
அப்போது கௌரவம் எங்கே போனது?

அப்போது கௌரவம் எங்கே போனது?

‘‘நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் புகைப்படங்களை வெளியிடுவது மரபு அல்ல. ஜெயலலிதாவின் போட்டோக்களை வெளியிடுவது, அவரது கௌரவத்தைக் கெடுப்பதாக அமைந்துவிடக்கூடாது’’ - நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி மெளனம் கலைத்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல், அப்போலோ டாக்டர் பாபு ஆபிரகாம், டாக்டர் பாலாஜி, டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர்தான் இப்படிச் சொன்னார்கள். இதே அப்போலோவில் அட்மிட் ஆனவர்களை ஜெயலலிதா நேரில் போய் பார்த்த வரலாறுகள் உண்டு. அதற்கான போட்டோக்களும் வெளியாகின. அவ்வளவு ஏன், ஜெயலலிதாவே இரண்டு முறை மருத்துவமனையில் இருந்தபோது போட்டோக்கள் எடுக்கப்பட்டன. அப்போது அவருடைய கெளரவம் பாதிக்கப்படவில்லையா? அன்றைக்கு மரபும் கௌரவமும் எங்கே போயின? அந்த போட்டோக்கள் இங்கே ஆல்பமாக அணிவகுக்கின்றன.

அப்போது கௌரவம் எங்கே போனது?
அப்போது கௌரவம் எங்கே போனது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அப்போது கௌரவம் எங்கே போனது?
அப்போது கௌரவம் எங்கே போனது?

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி