Published:Updated:

கல்பாக்கம்: மக்கள் போராட்டத்தை மத்திய அரசு நசுக்குவதாக வைகோ குற்றச்சாட்டு!

கல்பாக்கம்: மக்கள் போராட்டத்தை மத்திய அரசு நசுக்குவதாக வைகோ குற்றச்சாட்டு!
கல்பாக்கம்: மக்கள் போராட்டத்தை மத்திய அரசு நசுக்குவதாக வைகோ குற்றச்சாட்டு!
கல்பாக்கம்: மக்கள் போராட்டத்தை மத்திய அரசு நசுக்குவதாக வைகோ குற்றச்சாட்டு!

சென்னை:  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத கல்பாக்கம் அணு உலை நிர்வாகத்தை கண்டித்து நடைபெறும் போராட்டத்தை மத்திய அரசு நசுக்குவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' பொதுமக்க:ள் உடல்நலத்துக்குப் பெரும் கேடும், உயிர்களுக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டம், 600 நாட்களாக கூடங்குளம் வட்டாரத்தில் உள்ள இடிந்தகரையில் நடைபெறுகிறது. கல்பாக்கம் அணுமின் நிலையம், தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டிற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ள சூழலில், அங்கே மேலும் புதிய ஈனுலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.. கல்பாக்கம் அணு உலை அமைக்கப்பட்டபோது, சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு பல வாக்குறுதிகளை அறிவித்தது.

##~~##
அதன்படி சுற்றுக்கிராம மக்களுக்கு வேலை வாய்ப்நில் முன்னுளீமை தரப்படும்;, தடை ஹில்லா லீன்சாரம் வழங்கப்படும்; மத்திய அரசு பள்ளிகூடங்களில் கிராம மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு முன்னுரிமை தரப்படும்; அணு உலைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு தக்க Cகிச்சை கொடுக்கப்படும் என அறிவித்த வாக்குறுதிகள் எவற்றையும், கல்பாக்கம் அணு உலை நிர்வாகம் செயல்படுத்தMல்லை. அந்த வாக்குறுFகளை நிறைவேற்றக் கோரி, பொதுமக்கள் அறவழியில் போராடினர்.
அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியதோடு, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்Oட்ட 27 பேரை, காவல்துறை கைது செய்து, வேலூர் மத்Fய சிறையில் கொண்டுபோய் அடைத்த செயல் மிகவும் கண்டத்திற்கு உரியது ஆகும்.
மத்திய அரCன் உளவுத்துறை, பொதுமக்களின் நியாயமான போராட்டத்தை நசுக்குவதற்கு,  பல வேலைகளைச் செய்து வருகிறது.
எனவே, கல்பாக்கம் வட்டார மக்களின் நியாயமான கோரிக்கைகளைச் செயல்படுத்த மாGல அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக Mடுதலை செய்ய வேண்டும்." என்று கூறியுள்ளார்.