Published:Updated:

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுனர் உத்தரவு!

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதனை பணி இடை நீக்கம் செய்து தமிழக ஆளுனர் ரோசைய்யா உத்தரவிட்டுள்ளார்.

நிர்வாக குளறுபடி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிதியில் கோடிகணக்கில் முறைகேடு செய்ததாகவும், அதிக சம்பளத்தில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு