Published:Updated:

நாளை... நடிகை அஞ்சலியின் மறுபக்கம்!

நாளை... நடிகை அஞ்சலியின் மறுபக்கம்!
News
நாளை... நடிகை அஞ்சலியின் மறுபக்கம்!

நாளை... நடிகை அஞ்சலியின் மறுபக்கம்!

Published:Updated:

நாளை... நடிகை அஞ்சலியின் மறுபக்கம்!

நாளை... நடிகை அஞ்சலியின் மறுபக்கம்!

நாளை... நடிகை அஞ்சலியின் மறுபக்கம்!
News
நாளை... நடிகை அஞ்சலியின் மறுபக்கம்!
நாளை... நடிகை அஞ்சலியின் மறுபக்கம்!

சித்தி பாரதி தேவியும், இயக்குனர் களஞ்சியமும் நான் சம்பாதித்த பணத்தை பிடுங்கிக் கொண்டார்கள்...உறவினர்களை நெருங்கவிடாமல் கெடுபிடி காட்டுகிறார்கள் என ஹைதராபாத்தில் இருந்தபடியே ஏகத்திற்கு புகார் பட்டியல் வாசித்த நடிகை அஞ்சலிதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்...!

அஞ்சலி காணாமல் போய்விட்டதாக அவரது சகோதரர் ஹைதராபாத் போலீஸில் புகார் கொடுத்துள்ள நிலையில், சித்தி பாரதி தேவியும் சென்னை போலீஸில் தன் பங்கிற்கு புகார் கொடுத்துள்ளார்.

உண்மையில் என்னதான் நடக்கிறது...? அஞ்சலியின் வெளிவராத இன்னொரு பக்கம் நாளைய விகடன் டாட் காமில்...!