Published:Updated:

ஸ்ரீரங்கத்தில் இன்று சித்திரை தேரோட்டம்

ஸ்ரீரங்கத்தில் இன்று சித்திரை தேரோட்டம்
ஸ்ரீரங்கத்தில் இன்று சித்திரை தேரோட்டம்

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.
 

ஸ்ரீரங்கத்தில் இன்று சித்திரை தேரோட்டம்

காலை 6.15 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் கிழக்கு சித்திரைவீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி வழியாக நிலையை அடைந்தது. தேரில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

செய்தி மற்றும் படங்கள்: ப்ரீத்தி கார்த்திக்