Published:Updated:

பிளஸ் 2 தேர்வில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி!

பிளஸ் 2 தேர்வில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்வில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி!
பிளஸ் 2 தேர்வில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி!

சென்னை : பிளஸ் 2 தேர்வில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்டார். அதன்படி பிளஸ் தேர்வில் 88.1 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

##~~##
இதில், மாணவிகள் 91.4 சதவீதமும், மாணவர்கள் 84.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.