Published:Updated:

இமாச்சலில் பேருந்து ஆற்றில் விழுந்து 42 பேர் பலி!

இமாச்சலில் பேருந்து ஆற்றில் விழுந்து 42 பேர் பலி!
இமாச்சலில் பேருந்து ஆற்றில் விழுந்து 42 பேர் பலி!
இமாச்சலில் பேருந்து ஆற்றில் விழுந்து 42 பேர் பலி!

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலியாகினர்.

குல்லு - மாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அந்த பேருந்து, பியாஸ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் அப்பேருந்தில் பயணித்த 70 பயணிகளில் 42 பேர் பலியானதாகவும், இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

##~~##
இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.