Published:Updated:

பூட்டிய காரில் கிடந்த உடல்: சென்னையில் பரபரப்பு

பூட்டிய காரில் கிடந்த உடல்: சென்னையில் பரபரப்பு
பூட்டிய காரில் கிடந்த உடல்: சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னையில் பூட்டிய காருக்குள் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

##~~##
சென்னை தேனாம்பேட்டை கதீட்ரல் கார்டன் சாலையில் இன்று காலை காரில் இருந்து உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தேனாம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.