Published:Updated:

பத்தாம் வகுப்புத் தேர்ச்சியில் குமரி முதலிடம்; சென்னை வியத்தகு முன்னேற்றம்!

சென்னை: தமிழகத்தில் வருவாய் மாவட்டவாரியான பத்தாம் வகுப்புத் தேர்ச்சி விகிதத்தில் கன்னியா குமரி மாவட்டம் 97.29 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

இதுவரை கடைசி இடங்களை வகித்து வந்த சென்னை வருவாய் மாவட்டம் இம்முறை 94.61 சதவீதத்துடன் 6-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

கடலூர்  72.25 சதவீதத் தேர்ச்சி உடன் கடைசி இடத்தில் உள்ளது.

வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத் தரவரிசைப் பட்டியல் (சதவீதத்தில்)

1. கன்னியா குமரி - 97.42
2. தூத்துக்குடி - 95.42
3. ஈரோடு - 95.36
4. திருச்சி - 95.14
5. விருதுநகர் - 95.08
6. சென்னை  - 94.61
7. புதுச்சேரி - 94.45
8. கோவை - 94.12
9. மதுரை - 93.44
10. நாமக்கல் - 93.22
11. திருப்பூர் - 93.07
12. நெல்லை - 92.86
13. சிவகங்கை 92.72
14. கரூர் - 90.72
15. பெரம்பலூர்- 90.38
16. ராமநாதபுரம்  - 90.28
17. தேனி - 89.83
18. நீலகிரி- 89.81
19.  சேலம் -  88.93
20. தஞ்சை - 88.77
21. கிருஷ்ணகிரி - 88.62
22. திண்டுக்கல் - 88.55
23. காஞ்சிபுரம்  - 86.86
24. திருவள்ளூர் - 86.85
25. புதுக்கோட்டை - 85.74
26. தர்மபுரி - 85.51
27. திருவாரூர் - 83.14
28. வேலூர் - 83.09
29. அரியலூர் - 82.41
30. விழுப்புரம் - 81.99
31. நாகப்பட்டினம் - 79.53
32. திருவண்ணாமலை - 78.9
33. கடலூர் - 72.25

அடுத்த கட்டுரைக்கு