Published:Updated:

6வது நாளாக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!

சென்னை: பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் இன்று 6வது நாளாக போராட்டம் நடத்தினர்.

உதயம் திரையரங்கம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

##~~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசு துறையில் காலியாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 6வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதில் 9 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism