Published:Updated:

உரசிக்கொண்ட சாதிகள்... உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை!

மு.இராகவன்
பா.பிரசன்ன வெங்கடேஷ்

சாதிச் சண்டைகள் காரணமாக தலைவர்களின் சிலைகள் பழுதாக்கப்படுவது, கேவலமான தனி மனிதப் பழிவாங்கலாக மாறிவருகிறது. வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட செயல், தமிழ் மண்ணுக்கே தலைக்குனிவு!

அம்பேத்கர்
அம்பேத்கர்