Published:Updated:

ஆஹான்

புத்தூர் கட்டு
பிரீமியம் ஸ்டோரி
புத்தூர் கட்டு

ஆஹான்

ஆஹான்

ஆஹான்

Published:Updated:
புத்தூர் கட்டு
பிரீமியம் ஸ்டோரி
புத்தூர் கட்டு

Thaadikkaran

புத்தூர் மாவுக்கட்டுக்குப் பிறகு அதிக ஃபேமஸ் ஆனது, பாத்ரூமில் வழுக்கி விழுந்ததற்காக போலீஸார் போடும் மாவுக்கட்டே!

ஆஹான்

shivaas_twitz

பெருக்கும்போது குனிஞ்சி தரையையே தொடாத ஹேமமாலினி எங்க...

தரையோடு தரையா தவழ்ந்த நம்ம முதல்வர் ஐயா எங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹேமமாலினி
ஹேமமாலினி

Annaiinpillai

``இன்னும் 10 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால், தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும்’’ - முதல்வர் பழனிசாமி #எல்லா இடங்கள்லேயும் தெர்மோகோல் விட்டிருப்பீங்களா தெய்வமே!

Deepan_offl

``ஸ்டாலின் கையில் தி.மு.க இல்லை’’

- ராஜேந்திர பாலாஜி.

#ஓ.கே ப்ரோ, இதை ஏன் பி.ஜே.பி ஆபீஸ் வாசல்ல இருந்து சொல்றீங்க?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆஹான்

பொம்மையா முருகன்

அப்துல் கலாம் மட்டும் இப்ப இருந்திருந்தா, ‘கனவு காணுங்கள்... கனவுகளுக்கு GST கிடையாது’னு சொல்லியிருப்பாரு.

Thaadikkaran

``எங்கள் ஆட்சியின் சாதனையைக் கூறி முடிக்கவே மூன்று மணி நேரம் தேவைப்படும்’’ - எடப்பாடி பழனிசாமி #இன்டெர்வெல் ஏதும் விடுவீங்களா?

shivaas_twitz

மாதக் கடைசியில் நாம எல்லோருமே Economically Weaker Sectionதான்.

R Muthu Kumar

``எம்.ஜி.ஆர் தொண்டர்களை தி.மு.க-வுக்கு அழைக்கிறார் ஸ்டாலின்’’ - திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்... ஆர் யூ?