Published:Updated:

`எல்லாம் ஏமாற்று வேலை!' - நித்தியின் `கைலாசா' குறித்து மக்களின் கமென்ட் இதுதான்! #VikatanPollResults

நித்தியின் 'கைலாசா'... இணையதளம் மூலம் ஆள்சேர்ப்பு! இவரின் தனி நாடு, தனி குடியுரிமை திட்டத்தைப் பற்றி மக்களின் கருத்து இதுதான்! #VikatanPollResults

நித்யானந்தா
நித்யானந்தா

நித்யானந்தா கடந்த சில வாரங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்தியாகி வருகிறார். பல குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள இவர், தற்போது தனித்தீவு ஒன்றை வாங்கி அதை நாடாக மாற்ற முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பெயர் 'கைலாசா' என்றும் அதில் மக்கள் இணையவேண்டும் என்றால் இணையதளம் மூலம் அப்ளை செய்யலாம் என்றும் செய்திகள் வெளியாகின. அதற்கான தளமும் கொடுக்கப்பட்டு அது வைரலானது. இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் ஹலோ ஆப்பில் ஒரு Poll-ஆக கேட்டிருந்தோம். அந்த முடிவுகள் ஒவ்வொன்றாக...

நித்தியின் `கைலாசா'... தனி நாடு, தனி குடியுரிமை குறித்து உங்களின் கருத்து என்ன? #VikatanPoll - என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியான Poll-க்கு மக்களின் பதில்கள்...

Kailaasa #VikatanPoll
Kailaasa #VikatanPoll

விகடனின் ஹலோ பக்கத்தில் நடத்தப்பட்ட Poll-ன் முடிவுகள்...

Kailaasa #VikatanPoll
Kailaasa #VikatanPoll

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் நடத்தப்பட்ட Poll-ன் முடிவுகள்...

Kailaasa #VikatanPoll
Kailaasa #VikatanPoll

விகடன் தளத்தில் நடத்தப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

Kailaasa #VikatanPoll
Kailaasa #VikatanPoll

மொத்தமாக அனைத்து சர்வே முடிவுகளையும் சேர்த்து பார்க்கையில், 52.7 சதவிகித வாசகர்கள் `ஏமாற்று வேலை' என்ற பதிலையே தேர்வுசெய்துள்ளனர்.

அதற்கடுத்தபடியாக 19.23 சதவிகித வாசகர்கள் 'திசை திருப்பும் முயற்சி' என்றும் 18.38 சதவிகித வாசகர்கள் `மீ காலிங் மீ டு ஜாயின் மீ' என்ற பதிலையும் தேர்வுசெய்துள்ளனர்.

Kailaasa #VikatanPoll
Kailaasa #VikatanPoll
ஜூலியன் அசாஞ்சே முதல் நித்யானந்தா வரை... ஈக்வடார் என்னும் பூலோக சொர்க்கத்தின் ஸ்பெஷல் என்ன?
நித்யானந்தா மீதான சர்ச்சைகள் குறித்து உங்கள் கருத்துகளை கீழே கமென்டில் தெரிவியுங்கள்.