Published:Updated:

குலைநடுங்கும் குழந்தைகள்... சித்ரவதைக்கூடமான பள்ளிக்கூடம்!

கு. ராமகிருஷ்ணன்
ம.அரவிந்த்

தலைமை ஆசிரியர் சுந்தரியைப் பற்றிப் பேசினாலே, மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பாதிக்கப்பட்டதாகச் சொல்கின்றனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி