Published:Updated:

MUTUAL FUND முதலீடு மோசடியா... Controversy ஆகும் அஜித்தின் `துணிவு'... உண்மை என்ன?

செபி என்கிற கட்டுப்பாட்டு அமைப்பு, பங்குச்சந்தை முதலீட்டைக் கட்டுப்படுத்துவது போல, ஆம்ஃபி அமைப்பு மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மோசடிகள் எதுவும் நடக்காதபடி பார்த்துக்கொள்கிறது. ஆனால், துணிவு படத்தில்...