Published:Updated:
நித்யானந்தா, கைலாசா... புது கரன்சி!? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

நித்யானந்தா, கைலாசா நாட்டிற்கென்று புது கரன்சியை அறிமுகம் செய்கிறாராம்?! மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
அவ்வப்போது வீடியோக்களை இறக்கி வைரலாகி ட்ரெண்டில் வருவது நித்யானந்தா ஸ்டைல். ஏற்கனவே 'கைலாசா' எனத் தனி நாடு வைத்திருக்கிறேன் என நம்மை அலறவிட்டவர், தற்போது அதன் நீட்சியாக கைலாசாவின் கரன்சி தயார் என அறிவித்துள்ளார். வரும் விநாயகர் சதுர்த்தியன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா மற்றும் கைலா பணத்தை அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உங்களின் கருத்தைக் கீழே பதிவு செய்யுங்கள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.