Published:Updated:
"ராமர் பிறந்த அயோத்தி நேபாளத்தில் உள்ளது!"- நேபாள பிரதமர் சொன்னது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

‘ராமர் பிறந்தது நேபாளத்தில்தான், அயோத்தியும் இங்குதான் உள்ளது’ என நேபாள பிரதமர் கூறியிருக்கிறார். இது பற்றி மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults
"உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது. இந்தியாவில் இல்லை. ராமரும் இந்தியாவில் பிறக்கவில்லை. நேபாளத்தில்தான் பிறந்தார்" என்று நேபாள பிரதமர் பேசியிருப்பதாக அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்
இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் சொல்லுங்கள்.