வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (17/09/2017)

கடைசி தொடர்பு:12:16 (17/09/2017)

ராபின்சன் பூங்கா முதல் அண்ணா அறிவாலயம் வரை... தி.மு.க கடந்த வந்த 68 வருட பாதை..!

பெரியாருடன் முரண்பட்டும், தேர்தல் அரசியலுக்குள் நுழையலாம் என்று நினைத்தும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து சி.என் அண்ணாதுரை தொடங்கியதுதான் ‘திராவிட முன்னேற்ற கழகம்.’ கட்சியினரால் அண்ணா என்று அன்போடு அழைக்கப்பட்ட அவர், சென்னை, ராயபுரம் பகுதியில் ராபின்சன் பூங்காவில், 1949ம் வருடம் செப்டம்பர் 17-ம் தேதி இக்கட்சியைத் தொடங்கினார். இந்த 68 ஆண்டுகளில் பலதடவை தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலைப் பிடித்து, பற்பல சாதனைகள் மற்றும் சோதனைகள் என பலவற்றையும் கடந்து தி.மு.க கடந்து வந்த பாதை இதோ...

 

தி.மு.க


டிரெண்டிங் @ விகடன்