சாதனைப் பெண்கள் சங்கமித்த அவள் விருதுகள் விழா - 2018 | Aval award function 2018

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (24/11/2018)

கடைசி தொடர்பு:19:49 (24/11/2018)

சாதனைப் பெண்கள் சங்கமித்த அவள் விருதுகள் விழா - 2018

`பெண்ணென்று கொட்டு முரசே’ எனத் தமிழகத்தின் தலைசிறந்த பெண்களைப் பாராட்டி விருது வழங்கி வருகிறது `அவள் விகடன்’. பெண்களின் திறமைக்கு அங்கீகாரமாகவும், முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டாகவும் அமைந்து வரும் `அவள்’ விருதுகள் வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி நடந்துவருகிறது. 

அவள் விருதுகள் 2018

தமிழன்னை, இலக்கிய ஆளுமை, எவர் க்ரீன் ஆளுமை, சில்வர் குயின், மாண்புமிகு அதிகாரி, இரும்புப் பெண்மணி, கல்வி தேவதைகள், செயல் புயல், திரைத்தாரகை என 20-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இந்தாண்டு அவள் விருதுகள் வழங்கப்படுகின்றன.  

அவள் விருதுகள் 2018

 

 

அவள் விருதுகள் - 2018 - விருதுபெற்றவர்கள் விபரம்