ஆரோக்கியம் முதல் வைரல் அப்டேட்ஸ் வரை... விகடன் சப்ஸ்கிரிப்ஷன் தரும் அன்லிமிடட் பலன்! #BeInformed | Hi.. Just a min. Read to know why should you subscribe to VIkatan

வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (16/03/2019)

கடைசி தொடர்பு:17:48 (17/03/2019)

ஆரோக்கியம் முதல் வைரல் அப்டேட்ஸ் வரை... விகடன் சப்ஸ்கிரிப்ஷன் தரும் அன்லிமிடட் பலன்! #BeInformed

வணக்கம் வாசகர்களே...

ஏன் விகடனுக்கு சப்ஸ்க்ரைப் செய்ய வேண்டும்? மிகவும் சிம்பிள். உங்கள் ஒவ்வொரு நிமிடத்தின் மதிப்பையும் விகடன் ஆசிரியர் குழு உணர்ந்திருக்கிறது. அதனால்தான், வாட்ஸப் வதந்தி யுகத்துக்கு நடுவில் உங்களுக்கு பிடித்தமான, பிரியமான, அவசியமான ‘ஊர்ஜிதமான’ செய்திகளை மட்டுமே நாங்கள் அளிக்கிறோம்!


 ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட ஊர்ஜிதமான தகவலை முதலில் அறிவித்தது முதல், ஜெயலலிதாவின் அப்போலோ தினங்கள் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டும் விகடனில் செய்திகளாக, தொடர் கட்டுரைகளாக, வீடியோக்களாக அணிவகுத்தன. ஒரு அ.தி.மு.க. அமைச்சரின் சூப்பர் டூப்பர் திட்டம் பற்றி விகடனின் டிஜிட்டல் தளத்தில் வெளியான செய்தி உலக வைரல். அந்த அமைச்சர் ’தெர்மாகோலார்’  செல்லூர் ராஜூ. சர்க்கார் முதல் விஸ்வாசம் வரை… செம எக்ஸ்க்ளூசிவ் படங்கள், பேட்டிகள் என விகடனின் சினிமா அப்டேட்ஸ்கள் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட்! 

இந்த இன்ஸ்டாகிராம் யுகத்திலும் ஆனந்த விகடனில் வெளியான சு.வெங்கடேசனின் ’வேள்பாரி’ தொடரைக் கொண்டாடித் தீர்த்தார்கள் தமிழர்கள். எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி, ராஜு முருகனின் வட்டியும் முதலும், மருத்துவர் கு.சிவராமனின் ‘ஆறாம்திணை’ என உள்ளத்துக்கும் உடலுக்கும் உற்சாகமூட்டும் வளமான வாசிப்பு விகடனில் சாத்தியம். 

யார் தப்பு பண்ணாலும் நேர்மையா, துணிச்சலா தட்டிக் கேக்கணும். வேறு எங்கயும் கிடைக்காத எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை ஊருக்கு முன்னாடி உங்களுக்கு சொல்லணும்.  உங்களுக்கு தேவையான விஷயங்களை தேவைப்படுற நேரத்துல டான்னு கொண்டு வந்து சேர்க்கணும். ஜாலி கேலி கலாய்னு உங்களை எப்பவும் உற்சாகமா வச்சுக்கணும். 

இப்படி ஒரு ஃப்ரெண்டு இருந்தா செமயா இருக்கும்ல. அந்த ஃப்ரெண்டுதான் விகடன். 

93 வருசத்துக்கும் மேல இளமையா, உற்சாகமா உங்களுக்காக இயங்கிக்கிட்டு இருக்குற விகடனை இப்போ உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆக்கிக்கோங்க! எப்படி? சப்ஸ்கிரைப் பண்ணி! 

சப்ஸ்கிரைப் பண்ணா என்ன கிடைக்கும்?

2006 -ம் ஆண்டு தொடங்கி... கடந்த 13 வருடங்களாக விகடனில் வெளிவந்த 4500க்கும் அதிகமான இதழ்களிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள்... உங்கள் விரல்நுனியில்!

அரசியல் முதல் ஆரோக்கியம் வரை... விமர்சனம் முதல் விவசாயம் வரை...  ராசிபலன் முதல் ராயல் என்ஃபீல்டு வரை... காமிக்ஸ் முதல் கமாடிட்டி வரை... கேட்ஜெட் முதல் கிச்சன் வரை... 

எதுவும் படிக்கலாம்... எப்போதும் படிக்கலாம்...!

எந்தெந்த இதழ்களை வாசிக்கலாம்?

 * All Magazine சப்ஸ்கிரைப் செய்தால் ஆனந்த விகடன் முதல் விகடன் தடம் வரை... 2006 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த விகடன் குழும இதழ்கள் அனைத்தையும் (தீபாவளி மலர் தவிர்த்து) உங்கள் சந்தாக்காலம் முடியும் வரை வாசிக்கலாம். 

 * நீங்கள் Single Issue மட்டும் வாங்கியிருந்தால் (உ.ம் இந்த வார ஆனந்த விகடன் இதழ் மட்டும்) அந்த ஒரு இதழை மட்டும் உங்கள் சந்தாக்காலம் முடியும் வரை வாசிக்க முடியும்.

 * ஒரு Single Magazine சப்ஸ்கிரைப் செய்தால் (உ.ம்: ஜூனியர் விகடன்) அந்த ஒரு மேகசீனை மட்டும் உங்கள் சந்தாக்காலம் முடியும் வரை வாசிக்க முடியும். 

எப்படி சப்ஸ்கிரைப் பண்ணனும்?

கீழே உள்ள லிங்கைக் க்ளிக் பண்ணி உங்களோட சந்தாக்காலத்தை தேர்வு பண்ணுங்க. அதுக்குரிய தொகையை செலுத்தினால் நீங்க சப்ஸ்கிரைபர் ஆகிட்டீங்க! 

விகடனை சப்ஸ்கிரைப் செய்ய இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க

எப்படி பணம் செலுத்துவது?

உங்க கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், PayTM, GPay, Jio Money எதைப் பயன்படுத்தியும் பணம் செலுத்த முடியும்.

சப்ஸ்கிரைப் செய்தால்  விகடன் இ-புத்தகங்களை வாசிக்க முடியுமா?

இல்லை. இது விகடன் இதழ்களை ஆன்லைனில் படிப்பதற்கான சந்தா. இதில் பிரிண்ட் புத்தகங்களையோ, இ-புத்தகங்களையோ வாசிக்க முடியாது. 

ஒரே நேரத்தில் எத்தனை டிவைஸ்களில் வாசிக்க முடியும்?

உங்களில் வெப் ப்ரவுசர், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதில் வேண்டுமானாலும் லாகின் செய்து வாசிக்க முடியும். ஒரு நேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்துகொள்ளலாம்!

விகடனை சப்ஸ்கிரைப் செய்ய இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க
 
உலகை நேசிக்க... விகடனை வாசிக்கலாம் வாசகர்களே..!


[X] Close

[X] Close