`எடப்பாடி ஆட்சி மாற்றி அமைக்கப்பட வேண்டுமா?' - விகடன் சர்வே ரிசல்ட் #Breaking | Should the Edapady palaniswamy govt to be changed? - Vikatan Survey Result

வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (09/04/2019)

கடைசி தொடர்பு:18:48 (09/04/2019)

`எடப்பாடி ஆட்சி மாற்றி அமைக்கப்பட வேண்டுமா?' - விகடன் சர்வே ரிசல்ட் #Breaking

எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் சூழலில் இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மட்டும் சர்வே மேற்கொண்டது ஜூனியர் விகடன் டீம். 9 கேள்விகளுடன் சர்வே பாரம் தயாரிக்கப்பட்டது. கடந்த மாத இறுதியில் 9,573 பேர்களைச் சந்தித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 18 தொகுதிகளில் யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்கிற முடிவுகள் இந்த இதழ் ஜூனியர் விகடன் இதழில் வெளியானது. அந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வாக்காளர்கள் அளித்த பதில்கள் பிரத்யேகமாக விகடன் ஆன்லைன் அளிக்கிறோம். 

அதன் முடிவுகள் இங்கே..

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க