வானகரம் ஸ்ரீவாரு பொதுக்குழு முதல் போயஸ் கார்டன் வரை... பரபரப்பு நிமிடங்கள்! #TimeLine

பொதுக்குழு

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய முக்கிய நிகழ்வாக அ.தி.மு.க பொதுக்குழு நடைபெற்று முடிந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்முறையாக நடந்த பொதுக்குழுவில் அனைவரும் எதிர்பார்த்தபடியே வி.கே. சசிகலா, அ.தி.மு.க தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இன்றைய பொதுக்குழுவில் சசிகலாவை கட்சியின் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியது உள்பட் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சசிகலாவிடம் வழங்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது முதல் தீர்மானம் ஒப்படைப்பு வரையில் ஒவ்வொரு நிகழ்வையும் உணர்த்தும் டைம்லைன்... கிளிக் செய்யவும்...

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!