Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொது செயலாளர் உரைக்குப் பின் சசிகலா பற்றி உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

சசிகலா

.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா, உடல்நலமின்றி கடந்த 5-ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, அந்தக் கட்சியினரால் அவசரமாகக் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் ஒன்றாகப் பயணித்த சசிகலா, எங்கும் உரை நிகழ்த்தியதில்லை. ஆனால்,  முதன்முறையாகப் பொறுப்புக்கு வந்தபிறகு... சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கண்ணீர் விட்டபடி தன்னுடைய கன்னி உரையை நிகழ்த்தினார். இந்த உரையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்...?
 

 

சர்வேயில் பங்குகொள்ள இங்கு கிளிக் செய்யுங்கள்..(for mobile)

...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement