40 வருட அரசியல்... 33 வருட நட்பு... ஓ.பி.எஸ் Vs சசிகலா கடந்து வந்த பாதை #OPSvsSasikala #Infographic

ஓ.பி.எஸ், சசிகலா

ந்து முறை முதல்வர்களாக இருந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் கிடைக்காத சலுகை இப்போது சசிகலாவுக்குக் கிடைத்திருக்கிறது. ஒருமுறையாவது முதல்வர் நாற்காலியில் உட்கார மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் ஸ்டாலினுக்கும், அன்புமணிக்கும் கிடைக்காத வாய்ப்பு, 'ஜஸ்ட் லைக் தட்' சசிகலாவுக்கு உருவாகியிருக்கிறது. அதேபோல், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையின்போது... இரண்டு முறை முதல்வர் நாற்காலி ஓ.பி.எஸ்ஸுக்குக் கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா-வின் மறைவுக்குப் பிறகு மீண்டும் அ.தி.மு.க நிர்வாகிகளால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் தற்போது தொடர்ந்தும் வருகிறார்.

இந்த நிலையில், 'சசிகலாவை முதல்வராக்க வேண்டும்' என்று கட்சி நிர்வாகிகள் சிலர், பன்னீர்செல்வத்தை வற்புறுத்தி, அவருடைய பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாகப் பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார், ஓ.பி.எஸ். இதனால் தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்று முறை முதல்வர் நாற்காலியில் உட்காருவதற்கு அதிர்ஷ்டம் பெற்ற ஓ.பி.எஸ்ஸின் அரசியல் வாழ்க்கையும், முன் எப்போதும் மக்களின் பிரதிநிதியாகாத, முதல் முறையாக முதல்வர் நாற்காலியில் அமர ஆயத்தமாகும் சசிகலாவின் அரசியல் வாழ்க்கையும் எப்படி இருந்தது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.  

-ரெ.சு.வெங்கடேஷ், நந்தினி சுப்பிரமணி

இன்ஃபோகிராஃபி - எஸ்.ஆரிப், நிஜார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!