வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (20/02/2017)

கடைசி தொடர்பு:13:49 (20/02/2017)

தமிழக மக்களாக உங்கள் கடமையைச் செய்வீர்களா..? #PeopleSurvey

எடப்பாடி பழனிசாமி

நான்கு செட் சட்டைகளைக் கிழித்து... புதிதாக நெய்யப்பட்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம். இதற்கு சமூக ஊடகங்களில் பரவலாக அதிருப்தி தெரிகிறது. இந்த அதிருப்தியைத்தான் கமலும், சூர்யாவும் பிரதிபலிக்கிறார்கள்; பதறுகிறார்கள்; பதபதைக்கிறார்கள்.

சமூக ஊடகங்கள் மட்டும் உலகம் அல்ல... உண்மையாக, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... உங்களுடைய விருப்பங்கள் என்னவாக இருக்கின்றன? எடப்பாடிக்கு கொஞ்சம் வாய்ப்புக் கொடுக்கலாம் என்றா... இல்லை, ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தலாம் என்றா...? உண்மையில் சசிகலா தரப்புக்கு எதிராக மக்களிடையே இவ்வளவு கோபம் இருக்கிறதா... அல்லது இது அனைத்தும் அவரின் எதிரிகளால் திட்டமிட்டு எழுப்பப்பட்ட போலி பிம்பமா...? அதற்காகத்தான் இந்த சர்வே... கீழேயுள்ள சில கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள்...

 

 

நான்கு செட், சட்டைகளைக் கிழித்து... புதிதாக நெய்யப்பட்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம். இதற்கு சமூக ஊடகங்களில் பரவலாக அதிருப்தி தெரிகிறது. இந்த அதிருப்தியைதான் கமலும், சூர்யாவும் பிரதிபலிக்கிறார்கள்; பதறுகிறார்கள்; பதபதைக்கிறார்கள். சமூக ஊடகங்கள் மட்டும் உலகம் அல்ல... உண்மையாக, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... உங்களுடைய விருப்பங்கள் என்னவாக இருக்கின்றன?

எடப்பாடிக்கு கொஞ்சம் வாய்ப்புக் கொடுக்கலாம் என்றா... இல்லை, ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தலாம் என்றா...? உண்மையில் சசிகலா தரப்புக்கு எதிராக மக்களிடையே இவ்வளவு கோபம் இருக்கிறதா... அல்லது இது அனைத்தும் அவரின் எதிரிகளால் திட்டமிட்டு எழுப்பப்பட்ட போலி பிம்பமா...? அதற்காகத்தான் இந்தச் சர்வே... கீழேயுள்ள சில கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள்...

1). எடப்பாடி பழனிசாமிதான் தமிழக முதல்வர் என்பதை நான்... *

2). இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக ஆளுநர்... *

3). தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென்று ஒரு கருத்து உலாவுவதை நான்... *

4). சசிகலா மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சமூக ஊடகங்களில் எதிராக உள்ள கருத்துகள்... *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

சர்வே முடிவுகள் நாளை மாலை நான்கு மணிக்கு வெளியிடப்படும்.

 ....

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்