உங்களுக்கு விகடனின் ‘இரண்டு நிமிட’ கோரிக்கை!        | Vikatan's Request for Readers

வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (07/03/2017)

கடைசி தொடர்பு:13:33 (24/03/2017)

உங்களுக்கு விகடனின் ‘இரண்டு நிமிட’ கோரிக்கை!       

விகடன் வாசகர்களுக்கு பிரியமும் நேசமும்..!

90 ஆண்டுகளாக விகடன் மீது நீங்கள் பொழியும் அன்பும் அக்கறையுமே எங்களை வழிநடத்திச் செல்லும் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது. இப்போது வருடத்தின் 365 நாட்களிலும் வாரத்தின் ஒவ்வொரு மணி நேரத்திலும் செய்திகளை அளிக்க வேண்டிய பரபரப்பிலும் விகடன் தன் முத்திரையை அழுத்தமாகப் பதிப்பது, உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவினால் மட்டுமே..! இந்நிலையில், விகடனிடம் நீங்கள் எதிர்பார்ப்பவற்றையும், உங்களுடைய பார்வையில் எங்களை நாங்கள் புரிந்துகொள்ளவும், அதற்கேற்ப எங்களை உரமேற்றிக் கொள்ளவும்... நாங்கள் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். அது... உங்களின் 2 நிமிடங்கள் எங்களுக்குத் தேவை. இரண்டே நிமிடங்களை எங்களுக்காகச் செலவழித்து கீழ்க்கண்ட இணைப்பில் தங்கள் கருத்துகளைப் பதியுமாறு வேண்டுகிறோம்.

அது நம்மிடையேயான இணைப்பை இன்னும் அர்த்தமுள்ளதாக்கும்..!

என்றும் உங்கள் ஆதரவை நாடி நிற்கும்...

விகடன்!

 

 சர்வே முடிவடைந்தது...