ஜெயலலிதாவின் முதல்வர் ஓ.பி.எஸ்... சசிகலாவின் முதல்வர் இ.பி.எஸ்... உங்கள் வாக்கு யாருக்கு? #VikatanSurvey #OpsVsEps

அ.தி.மு.க - எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம்

.தி.மு.க-வின் எடப்பாடி பழனிசாமி அணி (சசிகலா அணி) மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகிய இரண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன. தமிழகத்தில் வறட்சி, விவசாயிகள் பிரச்னை உள்பட ஆயிரமாயிரம் பிரச்னைகள் தீர்வற்றுக் கிடக்கும் நிலையில், ஆளும்கட்சியின் இந்த இணைப்பு மீதுதான் அரசாங்கத்தின் கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன. சரி, இந்த இரு அணிகளும் இணைவதன் மூலமாக தமிழகத்தில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும்...? யார் யாருக்கு என்னென்ன லாபம்? என்பது பற்றிய ஒரு மினி சர்வே...

 

ஜெயலலிதாவின் முதல்வர் ஓ.பி.எஸ்... சசிகலாவின் முதல்வர் இ.பி.எஸ்... உங்கள் வாக்கு யாருக்கு?

 

1). எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் என இரு அணிகளும் இணைவதன் பின்னணி? *

2). எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இணைவதன் மூலமாக என்ன நடக்கும்? *

3). ஜெயலலிதா முன்மொழிந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்... சசிகலா முன்மொழிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இவர்களில், யாருக்கு உங்கள் ஆதரவு? *

4). சசிகலா, தினகரனின் ஆதிக்கம் இன்னும் அ.தி.மு.க-வுக்குள் இருக்கிறதா...? *

5). அ.தி.மு.க-வின் எதிர்காலம் குறித்து உங்கள் கருத்தை ஓரிரு வரிகளில் தெரிவிக்கவும் *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!