வெளியிடப்பட்ட நேரம்: 10:09 (04/05/2017)

கடைசி தொடர்பு:10:09 (04/05/2017)

விடைகளுடன்... நீட் மாதிரித் தேர்வு-6 #NEETTest

இது விகடன் உங்களுக்கு வழங்கும், 'நீட்' தேர்வுக்கான  6-வது மாதிரித் தேர்வு. இந்தாண்டு முதல் 'நீட்' தகுதித் தேர்வு மூலமாகவே மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடக்கும் என்று உறுதியாகியுள்ளது.  தமிழில் அத்தேர்வுக்கான வினாத்தொகுப்புப் புத்தகங்களோ, பாடத்திட்டங்களோ இல்லை என்ற குறையைப் போக்கவே விகடன் கடந்த 10 நாட்களாக, குறிப்பிட்ட இடைவெளியில் மாதிரித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்கு முன் நடந்த 5 மாதிரித் தேர்வுகளையும் எழுதி, மதிப்பெண்களைகளையும் உடனடியாகத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இது 6-வது மாதிரி தேர்வு, இதில் 54 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. 

 

நீட் தேர்வு

 

 

தேர்வுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் வேளையில், அதிக மதிப்பெண்ணைப் பெற ஆலோசகர்கள் வழங்கும் முக்கியமான ஆலோசனைகளில் ஒன்று மாதிரி வினா தேர்வை எழுதிப் பார்க்க வேண்டும் என்பதுதான். 

முதல் மாதிரித் தேர்வுக்கான லிங்க்

இரண்டாவது மாதிரித் தேர்வுக்கான லிங்க்

மூன்றாவது மாதிரித் தேர்வுக்கான லிங்க்

நான்காவது மாதிரித் தேர்வுக்கான லிங்க்

ஐந்தாவது மாதிரித் தேர்வுக்கான லிங்க்

நீட் தேர்வில் எந்தப் பிரிவில் இருந்து எந்தப் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்பதை அறிய 

இதுவரை நுழைவுத் தேர்வு பக்கம் தலைவைத்து பழக்கப்படாத தமிழக மாணவர்கள் குறிப்பாக தமிழ் மீடியம் மாணவர்களுக்கு இந்த மாதிரி தேர்வுகள் நீட் தேர்வு குறித்த பயத்தை போக்கி அதிக மதிப்பெண் பெற உற்சாகப்படுத்தும் என நம்புகிறோம். மாதிரி தேர்வை வினா தொகுப்பாக மட்டும் பார்க்காமல் ஒரு பயிற்சியாக எடுத்துக்கொண்டு விடையளிக்கவும். அனைத்துக்கேள்விகளுக்கு விடையளித்த பின்னர் நீங்கள் தேர்வு செய்த விடை சரியானதா என்பதையும் சரி பார்த்துக்கொள்ளுங்கள்.‘மாதிரி தேர்வினைத் தொகுத்து வழங்கி இருக்கிறார் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், பள்ளிக்கல்வித் துறையின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தின் முதன்மைக் கருத்தாளருமான முனைவர் சூரியகுமார். 

இந்த மாதிரி தேர்வு குறித்த உங்களின் ஆலோசனைகளை எங்களுக்கு வழங்கலாம். உங்களுடைய ஆலோசனைகள் அடுத்தடுத்த மாதிரி தேர்வுகள் வழங்கும் போது பயனுள்ளதாக மாற்றி அமைக்க உதவட்டும்.  வாழ்த்துகள்.

 

quiz is blocked.

{{ dataservice.quizDetails.title}}

{{dataservice.quizDetails.description}}

{{ questions.id+1 }}. quest

{{ (dataservice.seleted_status)?'சரியான பதில்':'தவறான பதில்'; }}

பதில்: {{ questions.possibilities[questions.correct].answer }}

குறிப்பு

{{questions.possibilities[dataservice.selected_index].additional_text}}

{{questions.additional_text}}

Result: {{(dataservice.quizResults[dataservice.resultNum].mark_based_quiz.total_mark/dataservice.quizDetails.total_mark_of_quiz)*100 | number : 0 }}%

{{dataservice.quizResults[dataservice.resultNum].text}}

{{dataservice.quizResults[dataservice.resultNum].description}}

Question & answer

{{($index+1)+') '}}quest

ans

ans

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்