வெளியிடப்பட்ட நேரம்: 15:31 (13/05/2017)

கடைசி தொடர்பு:11:31 (15/05/2017)

அன்னையர் தின சிறப்பு பகிர்வு! #MothersDay

''பார்ல வேலை பாக்குறது தெரிஞ்சா அம்மா அழுவாங்கண்ணே!'' - டாஸ்மாக் சிறுவனின் கலங்கடிக்கும் கதை #MothersDay


அம்மாவுக்கு உடுத்திக்கக்கூட நல்ல துணி கெடையாது. ஆனா, அவங்க அதப்பத்தி கவலப்பட்டதே இல்லண்ணே. கையில கொஞ்சம் காசு இருந்தா போதும் உடனே எனக்கும் என் தங்கச்சிக்கும் என்ன வேணுமோ அத வாங்கிக் கொடுத்துடுவாங்க.  மேலும் படிக்க...

'என் மகனுக்காக 25 வருஷமா அந்த கேசட்டை பாதுகாக்கிறேன்!' அற்புதம்மாள் நெகிழ்ச்சி! #MothersDay

 இந்த நாள் வரைக்கும் அந்த வீடியோ கேசட்கள் அவன் பார்க்காமலேயேதான் கிடக்குது. இன்னைக்கு வந்துடுவான், நாளைக்கு வந்துடுவான்னு அதைப் பத்திரமா வைச்சிருக்கேன். 25 வருஷமாச்சு மேலும் படிக்க...

‘‘என் ஒளிப்பதிவை இயக்குவது என் அம்மாதான்!’’ - ‘காற்று வெளியிடை’ ரவிவர்மன் #MothersDay


அம்மா படத்தை வாங்க போனப்ப அவரோடது அவுட் ஆஃப் போகஸ்ல இருந்ததை பார்த்து மனசு ஒடைஞ்சு போச்சு. மனசை திசைதிருப்ப அங்கிருந்த வீடியோ சாமான், கேமரா பத்தி கேட்டு தெரிஞ்சுகிட்டேன். மேலும் படிக்க...

"இன்ஸூரன்ஸ் ஏஜென்ட், புடவை பிஸினஸ்னு அவ்ளோ கஷ்டம்... லவ் யூ அம்மா!" - ஐஸ்வர்யா ராஜேஷ் #MothersDay


மத்தவங்களுக்கு உதவுற குணம் கொண்ட அம்மா, அந்த குணத்தாலயே நிறையப் பேரால ஏமாற்றப்பட்டாங்க. அதோட விளைவு, தி.நகர்ல இருக்கிற எங்க வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுச்சு. 'என்னோட நிலைமை உங்க ரெண்டு பேருக்கும் வரக்கூடாதுன்னு நாங்க வளர்ந்த பிறகு கஷ்ட நஷ்டத்தை சொல்லிக்கொடுத்து வளார்த்தாங்க.  மேலும் படிக்க...

''வீம்பு, வைராக்கியத்தை எங்களுக்காக மட்டும் விட்டுக்கொடுப்பா!'' - அம்மா பற்றி நெகிழும் சீனுராமசாமி #MothersDay

என்னோட ஊக்கம், உருவாக்கம் எல்லாமே அவள்தான். அப்பா வலுவுற்ற காலத்துல ஒரு ராசாளி பறவை போல முன்ன நின்னு எங்களை அழைச்சிட்டு போனாள். எல்லாக் காலங்களிலும் பிள்ளைகளோடு நிற்பவள்... மேலும் படிக்க...

 

“பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே!” - உருக்கும் வைரமுத்து கவிதை #MothersDay


முதன் முதலாய் அம்மாவுக்கு...

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!... மேலும் படிக்க...

“அன்பாலானவள்!” - தாய்மையைக் கொண்டாடுவோம் #MothersDay #VikatanPhotoCards

ஆல்பத்தைக் காண க்ளிக் செய்க...

மனோரமா முதல் சரண்யா வரை... 'ஆஸம்' அம்மா கதாபாத்திரங்கள்! #VikatanPhotoCards #MothersDay

ஆல்பத்தை காண க்ளிக் செய்க...