Published:Updated:

ஸ்டாலின் வீட்டில் சோதனை: சிதம்பரம் கண்டனம்

ஸ்டாலின் வீட்டில் சோதனை: சிதம்பரம் கண்டனம்
ஸ்டாலின் வீட்டில் சோதனை: சிதம்பரம் கண்டனம்
ஸ்டாலின் வீட்டில் சோதனை: சிதம்பரம் கண்டனம்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பதற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து  ஹம்மர் என்ற சொகுசு கார் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சென்னையில் ஸ்டாலின் வீட்டில் இன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

##~~##
சிபிஐயின் இந்த சோதனைக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 
கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சிபிஐ அதிகாரிகளி்ன் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என்று கூறியுள்ள சிதம்பரம், சிபிஐ அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டில் சோதனை நடத்தி இருக்க கூடாது என்றார்.