Published:Updated:

சுயநலமாக செயல்பட மாட்டேன்!

சுயநலமாக செயல்பட மாட்டேன்!

பிரீமியம் ஸ்டோரி

ராஜபாளையம் எம்.எல்.ஏ. கோபால்சாமி நமக்கு எழுதி உள்ள கடிதத்தில், 'கடந்த 4.1.2011 தேதியிட்ட ஜூ.வி. இதழில் மிஸ்டர் கழுகு பகுதியில் என்னைப் பற்றி வெளியாகியுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. ராஜபாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான புறவழிச்சாலை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ரயில்வே மேம்பாலம் ஆகிய திட்டங்களை அம்மாவின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அவர் வழிகாட்டுதல்படி புறவழிச் சாலைக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டது. நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனி நபர் சுயநலத்துக்காக செயல்பட்டது இல்லை, செயல்படப் போவதும் இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு