Published:Updated:

டெல்லியில் சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது

டெல்லியில் சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது
டெல்லியில் சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது

டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 25 வயதுடைய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிழக்கு டெல்லி காந்தி நகர் பகுதியில் நேற்று 5 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

##~~##
இதையெடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் பிற இடங்களில் குற்றவாளியை கைது செய்ய போராட்டங்களும் நடந்து வந்தது. இதையடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜ்குமார் (25), பீகார் மாநிலம் முசாப்பூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டுள்ளார்.