Published:Updated:

டெல்லி சிறுமியை 2 பேர் கற்பழித்த கொடுமை!

டெல்லி சிறுமியை 2 பேர் கற்பழித்த கொடுமை!
டெல்லி சிறுமியை 2 பேர் கற்பழித்த கொடுமை!
டெல்லி சிறுமியை 2 பேர் கற்பழித்த கொடுமை!

டெல்லி: டெல்லியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பீகார் மாநிலம் முஸாபர்பூரை சேர்ந்த மனோஜ்குமார் (22) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

##~~##
அவரிடம் காவல்துறையினர் நடத்தி விசாரணையில், சிறுமியை மேலும் ஒருவர் பாலியல் பலாத்காரம்  செய்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த நபரைப் பிடிக்க டெல்லி காவல் துறையினர் பீகார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.