Published:Updated:

டெல்லி சிறுமி உடல்நிலையில் முன்னேற்றம்

டெல்லி சிறுமி உடல்நிலையில் முன்னேற்றம்
டெல்லி சிறுமி உடல்நிலையில் முன்னேற்றம்

டெல்லி: டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 5 வயது சிறுமியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக, சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

##~~##
தற்போது முழு சுய நினைவுடன் இருக்கும் அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் சிறப்பாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை கண்காணிபாளர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அந்தச் சிறுமி, தற்போது அவரது பெற்றோருடன் உரையாடத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு சிறுமியின் உடல் சிறப்பாக ஒத்துழைப்பு அளிப்பதாகவும், தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷர்மா தெரிவி