Published:Updated:

ஆம்வே நிறுவன அதிகாரிகள் 3 பேர் கேரளாவில் கைது

Vikatan Correspondent
ஆம்வே நிறுவன அதிகாரிகள் 3 பேர் கேரளாவில் கைது
ஆம்வே நிறுவன அதிகாரிகள் 3 பேர் கேரளாவில் கைது
ஆம்வே நிறுவன அதிகாரிகள் 3 பேர் கேரளாவில் கைது

ஆம்வே நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரி உள்பட மூன்று பேரை கேரள காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

இந்தியாவுக்கான ஆம்வே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வில்லியம் பிக்னி, இயக்குனர்கள் சஞ்சய் மொகோத்ரா, அன்சு புத்ராஜா ஆகியோர்தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம் மோசடி செய்தாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரளா காவல்துறை கூறியுள்ளது.

இதனிடையே, தங்களுக்கு ஊதியமும், ஊக்கத்தொகையும் தராமல் ஏமாற்றி வருவதாக ஆம்வே ஊழியர்கள் புகார் கூறியுள்ளனர்.