<p><strong>''பில்லா </strong>- 2, மனம் கொத்திப் பறவை ஆகிய இரு படங்களை நான் வாங்கி இருப்பதாக ஜூ.வி. இதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதில், 'பில்லா - 2’ படத்தின் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு நான் உதவினேன் என்பது மட்டும்தான் உண்மை. அதேபோல, 'மனம் கொத்திப் பறவை’ என்ற படத்தை நானும் ஐயப்பனும் சேர்ந்து வாங்கியதாக வந்த செய்தியிலும் உண்மை இல்லை. அந்தப் படங்களுடன் வேறு எந்த வகையிலும் தொடர்பு இல்லை!'' என்று கடிதம் அனுப்பி உள்ளார் ஹன்ஸ்ராஜ் சக்சேனா.</p>