பிரீமியம் ஸ்டோரி

முன்னாள் எம்.பி. திண்டுக்கல் சி.சீனிவாசன் நமக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், '20.6.12-ம் தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'திண்டுக்கல் சீனிவாசனைப் பற்றி முதல்வர் ஒரு வார்த்தைகூட பேசாமலேயே போனது அவரது ஆதரவாளர்களுக்கு வருத்தம்’ என்று செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 'கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மாறாத  விசுவாசம்கொண்டு பணியாற்றி வரும் அன்புச் சகோதரர்கள்’ என்று என்னையும் மற்ற நால்வரையும் குறிப்பிட்ட முதல்வர், பாராட்டி வாயார வாழ்த்திப் பேசினார்கள். இதைவிட வேறு யாருடைய பாராட்டும் எங்களுக்குப் பெரிதில்லை. மாண்புமிகு முதல்வர் அவர்கள் எனது மகன் திருமணத்தை நடத்திவைக்க வேண்டும் என்ற எனது கனவு நனவாகிவிட்டது. எனக்கு வேறு எந்தக் கனவும் இல்லை!’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு