Published:Updated:

சி.பி.ஐ. மீது ஆ.ராசா பரபரப்பு குற்றச்சாட்டு!

சி.பி.ஐ. மீது ஆ.ராசா பரபரப்பு குற்றச்சாட்டு!
சி.பி.ஐ. மீது ஆ.ராசா பரபரப்பு குற்றச்சாட்டு!

சி.பி.ஐ. மீது ஆ.ராசா பரபரப்பு குற்றச்சாட்டு!

சி.பி.ஐ. மீது ஆ.ராசா பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தனது வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
 
" என் மீதான வழக்குகளில் டெல்லி சிபிஐ-க்கும், சென்னை அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதாக நினைக்கிறேன்.

எனது சொத்துக் கணக்கு முழுவதும் இணையதளத்தில் உள்ளது. என் வீட்டில் சி.பி.ஐ. நடத்திய சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது.

என் மீதும், உறவினர்கள் மீதும் வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு