'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!'
'அட்டாக் பாண்டியை போலீஸ் குறி வைக்கிறது' என்ற தகவல் வெகுவேகமாகப் பரவிவிட்ட நிலையில், மதுரை மாவட்டத் தில் பலவிதமான சலசலப்புகள். இதுவரை 'அட்டாக்' சம்பந்தப்பட்டிருக்கும் அத்தனை விவகாரங்களையும் தோண்டியெடுத்து முழுமையான விவரங்களை சேகரித்துக் கொடுக்கும்படி சென்னையிலிருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து ஸ்பெஷல் டீம் ஒன்று சுறுசுறுப்பாகியிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, ''மதுரை தி.மு.க. முக்கியப் பிரமுகர் களுக்கும் அட்டாக் பாண்டிக்கும் ஏதோ முன்விரோதம் இருப்பதுபோல் ஒரு வதந்தி பரவுகிறது.
இதற்குப் பின்னால் உள்ள காரணம் - அட்டாக் பாண்டிக்கு வேளாண்மை விற்பனைக்குழு தலைவர் பதவி கொடுத்தது அரசியல் ரீதியாக சிலருக்குப் பிடிக்காததுதான். இயற்கையாகவே அட்டாக் பாண்டிக்கு சில பலவீனங்கள் உண்டு என்பதால், அவரைப் பிடிக்காத சிலர் இந்த விஷயத்தை திசை திருப்பி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறார்கள்'' என்ற தகவல்களும் அலையடிக்கின்றன.
''மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கோ அவருக்கு நெருக்க மானவர்களுக்கோ அட்டாக் பாண்டி மீது தனிப்பட்ட வருத்தமிருப்பதாக செய்தி பரப்புவதும் அந்த சிலர்தான். உண்மையில் அட்டாக் பாண்டி மீண்டும் அமைச்சரிடமோ அவருக்கு வேண்டியவர்களிடமோ நெருங்கி விடக்கூடாது என்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் செயல்படுகிறார்கள். இப்படிப் பரப்புபவர்கள் யார் என்பதையும் காவல்துறையின் ஸ்பெஷல் டீம் பார்வையைச் செலுத்த வேண்டும்'' என்று உள்கதை சொல்கிறார்கள் விவரமானவர்கள்.
- நமது நிருபர்