அதிர்ச்சி ஆராய்ச்சி

''தென்மாநிலங்கள் நீரில் மூழ்கும்!''

தென் மாநிலங்களை 'லைலா' புயல் தாக்கிலேசாக மழை தூவி ஆறுதல் சொல்லிவிட்டுப் போக, வட இந்தியாவிலோ தொடர்ச்சியாக உடலை வறுக்கும் வெயில்! கடக ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ள வட மாநிலங்களில் குளிர் காலங்களில் மிக அதிகக் குளிர் உண்டு. கோடைக் காலங்களில் வெயில் கொடுமை சொல்லி மாளாது! வருடாவருடம் இந்த விகிதம் கூடிக்கொண்டே போகிறது. தற்போதைய கோடை வெயில் 49 டிகிரி செல்ஷியஸை தொட்டுவிட... இந்த வெப்பம் தாங்காமல் வெட்டவெளிகளில் உருவெடுக்கும் 'ஆந்தி' புழுதிப்

புயலால், உத்தரப்பிரதேசத்தில் பலியா, அலகாபாத் மாவட்டங்களின் கங்கைக் கரைப் பகுதியில் வாழும் மக்கள் அடுத்தடுத்து சுருண்டு பலியாகி வருகிறார்கள். நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர். கடும் வெப்பத்தால் குழந்தைகளும் முதியவர்களும் வயிற்றுப் போக்கில் அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கூடவே, வறட்டும் தண்ணீர் பஞ்சமும்!

இதுகுறித்து உலக அளவில் பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வுகளை செய்திருக் கின்றனர். அவர்களில் அலகாபாத் பல்கலைக் கழகத்தின்

புவியியல் துறையின் பேராசிரியர் டாக்டர் சிவசாகர் ஓஜா என்பவரும் ஒருவர். பருவ மாற்றங்கள் பற்றிய 29 ஆய்வுக் கட்டுரைகளும் எட்டு நூல்களும் எழுதியுள்ளார். அவரைச் சந்தித்துப் பேசினோம்.

''இந்தக் கடுமையான கோடை வெயிலுக்கு நம் நாட்டினர் செய்த தவறுகளோடு உலக நாடுகளும் சேர்த்தே காரணம். இஸ்ரேல், ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் ஏற்பட்ட போர்களினால் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு காற்று வெளியில் அதிகரித்துவிட்டது. இது, கடக ரேகைக்கு அருகில் உள்ள வட இந்தியா வரை பரவியிருக்கிறது. இமயமலையில் படர்ந்திருக்கும் பனிக்கட்டிகள் உருகி, 'ஐஸ் லைன்' பகுதிகள் சுருங்கத் தொடங்கி விட்டன!'' என்று முன்னோட்டம் கொடுத்தவர்... இரண்டாவது காரணத் தையும் விளக்கினார்.

''நம் நாட்டின் நதிக்கரைகளில் ஆக்கிரமிப்பால் வனம் மற்றும் நீர் வளங்கள் அழிந்து வருகின்றன. கோடையின் வெப்பத்தைக் கிரகிக்கும் சக்திகள் அழிந்துபோய்விட்டதால், இயற்கை ஏற்படுத்திய சமநிலை தத்துவம் பொய்த்துப் போய், சூடு தணி யாமல் நீடித்து இருக்கிறது. பீகார், ஜார்கண்ட், உ.பி-யில் தற்போது அமைக்கப்பட்டு வரும் நான்கு மற்றும் ஆறு வழிச் சாலைகளும்... அதற்கென மரங்கள் அழிக்கப்படுவதும்கூட வெப்பம் அதிகரிக்க ஒரு முக்கியக் காரணம்!'' என்றவரிடம், ''இந்த அனல் கொடுமை இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்?'' என்று கேட்டோம் தவிப்போடு.

''அஸ்ஸாம் போன்ற வடகிழக்குப் பகுதியில் இருந்து குளிர்ந்த பனிமூட்டமும், வடமேற்குப் பகுதியான டெல்லியில் இருந்து வெப்பம் மிகுந்த காற்றும் வந்துகொண்டு இருக்கிறது. இவை இரண்டும், தென் பகுதியான கேரளாவில் மே 28-ல் இணைந்து, வசந்த காலத்துக்கு முந்தைய கால மழையை உண்டாக்க வேண்டும். அது நடந்துவிட்டால் ஓரளவுக்கு சூடு தணியும்.

எதிர்காலத்தில் இமயமலையின் பனிக்கட்டிகள் அனைத்தும் உருகிவிடும். அது இயற்கையை நாம் பாழ்படுத்துவதற்குக் கொடுக்கும் கடைசிக்கட்ட விலை! இதனால், கடலின் நீர்மட் டம் உயர்ந்து... ஆந்திரா, கேரளா, தமிழகம் போன்ற தென் மாநிலங்களின் பல பகுதிகள் முதலில் மூழ்கும். அதற்கு முன், அந்தமான் மற்றும் மாலத்தீவுகள் கடலினுள் காணாமல் போய்விடும்...'' என்று சொல்லி நடுங்க வைத்தார் பேராசிரியர் சிவசாகர் ஓஜா.

''இதற்கெல்லாம் பரிகாரமே இல்லையா, சுவாமி?'' என்றோம் பயத்தோடு அவரிடம்.

''இப்போதைக்கு குறைந்தபட்சம் நாம் மரங்களை நடுவது, மழை நீரை சேமிப்பது, குடிநீரை வீணடிக்காமல் இருப்பது போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.

இதனால்தான், அந்தக் காலத்தில் யாராவது ஒரு மரத்தை வெட்டினால், 'சாமி குத்தம்' என பயமுறுத்தி அதே கைகளால் மற்றொரு மரத்தை நடச் செய்தனர். நீரை தேவதையாக மதித்து, தவறு செய்தவர்களை வைத்துக் கிணறு வெட்ட வைத்தனர். இன்று அறிவியல் வளர்ந்தும், நம் அறிவுவளர்ந்தும், அழிவு வேலைகளைத்தான் அதிகம் செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.. மனிதன் மதித்தால் இயற்கை மறுபடி தன் கருணைக் கண்ணைத் திறக்கும்!'' என்றார் ஓஜா.

'வடக்கும், தெற்கும் தொடர்புடையது. வட இந்தியாவில் ஒரு பிரச்னை எனில், தெற்கு பாதிக்கப்பட்டே தீரும். தெற்கில் ஒரு பிரச்னை என்றால், வட இந்தியாவில் பாதிப்பு உண்டாகும்!'

- இதைச் சொன்னவர் இந்திய அரசியல் சாத்திரங்கள் போற்றும் சாணக்கியர்!

- ஆர்.ஷஃபி முன்னா
படங்கள் அனுஜ் கண்ணா