சி.டி. ஆதாரம்... சிக்கிய இன்ஸ்பெக்டர்!

அரியலூர் செந்துறையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவரின் மனைவி இளவரசியை இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜ் கடத்திவைத்து பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக கிளம்பிய புகார் குறித்து கடந்த 26.05.10 ஜூ.வி இதழில், 'வீடு, மனைவி, காக்கி!' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அடுத்தடுத்த விசாரணையின் முடிவில், தற்போது இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, கோவிந்தராஜ் மீது கிளம்பிய பாலியல் குற்றச்சாட்டை அடுத்து சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யான ராதாகிருஷ்ணன் ஐ.ஜி-யான வன்னியப்பெருமாளை

தொடர்புகொண்டு விரிவான மறு விசாரணைக்கு உத்தர விட்டிருக்கிறார். உடனே, அரியலூர் ஏ.டி.எஸ்.பி-யான ராமலிங்கம் தலைமையில் ஒரு டீம் விசாரணையில் இறங்கியது. அந்த அதிகாரிகளிடம் பேசினோம்.

''இளவரசி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் தனித்தனியாக விசாரித்தோம். அப்போது, இளவரசியின் கணவர் கல்யாணசுந்தரம் ஒரு சி.டி. ஆதாரத்தைக் கொடுத்தார். அதில் இளவரசி தன்னை இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜ் கடத்தி வைத்து பாலியல் தொந்தரவு தருவதாகவும், அவரிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படியும் அழுதுகொண்டே பேசும் பதிவு கள் இருந்தன. அதேபோன்று, இன்ஸ்பெக்டரின் உறவுக்கார பெண்மணியான நந்தினியும் கல்யாண சுந்தரத்திடம், 'இன்ஸ்பெக்டர்தான் உன் பொண்டாட்டியை கடத்தி வெச் சிருக்கார். அவர்கிட்ட காம்ப்ரமைஸ் பேசி உன் மனைவியை காப்பாத்திக்கோ...' என பேசும் பதிவுகளும் இருந்தன. சில நேரடி சாட்சிகளை விசாரித்தபோதும், இன்ஸ்பெக்டர்தான் கடைசியில் இளவரசியை அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது. இதோடு, கடந்த பல மாதங்களாகவே இன்ஸ்பெக்டரின் பிடிக்குள்தான் இளவரசி இருந்தார் என்பதற்கான சாட்சியங்களும் கிடைத்தன. ஆனால், இளவரசியோ தன்னை கோவிந்தராஜ்

கடத்தவில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். கல்யாண சுந்தரத்திடம் தன்னை இன்ஸ்பெக்டர் கடத்தி வைத் திருப்பதாகச் சொல்லி கதறிய அவர், எங்களிடம் மறுத்து பேசுவது ஏன் என்பது புரியாமலேயே இருந்தது. பிறகு விசாரித்ததில்தான் இளவரசியை ஆபாசமாக வீடியோ எடுத்துவைத்து கோவிந்தராஜ் மிரட்டிய விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது. அதுகுறித்த தகவல்களையும் ஐ.ஜி-க்கு அனுப்பிவிட்டோம்!'' என்றார்கள்.

ஐ.ஜி-யான வன்னியப் பெருமாளிடம் பேசினோம்.

''ஏ.டி.எஸ்.பி-யின் விசாரணை அறிக் கையில் ஆதாரங்களும் புகாருக்கான ஆரம்ப முகாந்திரமும் இருப்பதால், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கி றார்!'' என்றார்.

- மு.தாமரைக்கண்ணன்