மதனுக்கு மேலும் இரண்டு நாட்களுக்கு போலீஸ் காவல் | Two more days police custody for madhan

வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (29/11/2016)

கடைசி தொடர்பு:11:00 (30/11/2016)

மதனுக்கு மேலும் இரண்டு நாட்களுக்கு போலீஸ் காவல்

பண மோசடி வழக்கு தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு ஒரு வாரம் போலீஸ் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், வழக்கு விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதனுக்கு மேலும் இரண்டு நாட்கள் போலீஸ் காவல் அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க